பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், டர்பத் நகரிலிருந்து க்வெட்டா நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் வாஷுக் எனும் பகுதியில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
குறித்த பஸ் விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க