நோர்வேயில் நடைபெற்று வரும் சர்வதேச சதுரங்க தொடரின் நேற்றைய போட்டியின் இரண்டாவது சுற்றில் வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்.
நேற்று(மே 29) நடந்த சதுரங்கபோட்டியின் இரண்டாவது சுற்றில் ஹம்பி மற்றும் வைஷாலி ஆகியோர் கிளாசிக்கல் முறையில் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய வைஷாலி போட்டியின் 45வது நகர்த்தலில் ஹம்பியை வென்றார்.
அதற்கிணங்க முதல் இரு சுற்று முடிவில் வைஷாலி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
கருத்து தெரிவிக்க