அழகு / ஆரோக்கியம்புதியவை

நரைமுடி பிரச்சனையை தீர்க்கும் வழிகள்!

நரை முடி மறைய அரிசி ஊறவைத்த தண்ணீர் சிறந்து விளங்குகிறது. இதனை பயன்படுத்தி தலை அலசினால், தலை முடி அடர்த்தியாகவும் நரை முடி கருமையாக மாறவும் உதவுகிறது.

அரிசியில் தண்ணீர் ஊற்றி 24 மணி நேரம் நன்றாக ஊறவைத்து அரிசி நன்றாக ஊறியதும், அந்த நீருடன்
இரண்டு தேக்கரண்டி திரிபலா சூரணம், இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் பொடி மற்றும் ஒரு விட்டமின் இ மாத்திரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து தலை அலச வேண்டும். எனவே நரைமுடி மறைய இந்த முறையை வாரத்தில் ஒரு முறை என்று தொடர்ந்து செய்து வர நரைமுடி கருப்பாக மாறவும் முடி உதிர்வு பிரச்சனை நீங்கவும் உதவுகிறது.

கருத்து தெரிவிக்க