புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடா விமானம் அவசரமாக தரையிறக்கம்!

கனடாவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் புறப்பட்ட எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான AC042 என்ற விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால்
அவசரமாக தரையிறக்கப்பட்டு மீ்ண்டும் கனடா திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கருத்து தெரிவிக்க