சினிமாபுதியவை

‘சூது கவ்வும் 2’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

‘ சூது கவ்வும்2’ திரைப்படத்தை இயக்குநர் எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கத்தில், மிர்ச்சி சிவாவின் நடிப்பில், கார்த்திக் கே. தில்லை ஒளிப்பதிவில், எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்து, திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பேட் பாய்ஸ் மிஷன்’ எனும் பாடல் வெளியாகி இணையத்தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.

கருத்து தெரிவிக்க