புதியவைவெளிநாட்டு செய்திகள்

நிதி நெருக்கடியால் விமானத்தை விற்ற டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிதி நெருக்கடி காரணமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தனக்கு பிடித்த சொகுசு விமானத்தை விற்பனை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானத்தை ஈரானிய அமெரிக்க கட்டுமான நிறுவன தலைவர் மெஹர்தாத் மொயதியிடம் விற்பனை செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க