நேற்று (மே 28) சிங்கப்பூர் உள் அரங்க வளாகத்தில் ஓபன் பெட்மிடன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் டென்மார்க்கின் டேனியர் லுண்ட்கார்ட் மற்றும் மேட்ஸ் வெஸ்டர்கார்ட் இணை இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி களமிறங்கினர்.
அதற்கிணங்க டென்மார்க் வீரர்களான டேனியர் லுண்ட்கார்ட் மற்றும் மேட்ஸ் வெஸ்டர்கார்ட் 22-20 , 21-18 என்ற நேர் செட்களில் இந்திய வீரர்களான சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டியை தோற்கடித்து வெற்றி பெற்றனர்.
கருத்து தெரிவிக்க