கேன்ஸ் திரைப்பட விழாவில்,
ஆவணப்பட இயக்குநரான பாயல் கபாடியா இயக்கியுள்ள ‘ALL WE IMAGINE IS LIGHT’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில் ‘கிரேண்ட் பிரிக்ஸ்’ (Grand Prix) விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற சாதனையை பாயல் கபாடியா பெற்றுள்ளார்.
அத்துடன், 30 ஆண்டுகளுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் போட்டியிடும் முதல் இந்திய படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க