பண்பாடுபுதியவை

சிவனொளிபாதமலை யாத்திரை நிறைவு!

நேற்று (24) சிவனொளிபாதமலை உச்சியில் மக்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்த சமன் தெய்வத்தையும் மற்றும் புனித விக்கிரங்கள் அனைத்தும் நல்லதண்ணியில் இருக்கும் விகாரைக்கு கொண்டு வந்த நிலையில்,இன்று (25) காலை சமன் தெய்வம் மற்றும் புனித விக்கிரங்களை இரத்தினபுரி பெல்மதுளை ரஜமகா விகாரைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க