சினிமாபுதியவை

பொபி சிம்ஹா நடிப்பில் ‘நான் வயலன்ஸ்’ திரைப்படம்!

பொபி சிம்ஹா நடிப்பில் ‘நான் வயலன்ஸ்’ எனும் திரைப்படம் இயக்குநர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில்,என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஏ கே பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரித்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும், இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது

கருத்து தெரிவிக்க