பண்பாடுபுதியவை

2024ஆம் ஆண்டுக்கான தேநீர் திருவிழா!

தேயிலை தொழில்துறையின் அனைத்து தரப்பினருக்கும் ஆசீர்வாதங்களைப் பெறும் வருடாந்த புத்தம் புதிய தேயிலை திருவிழா, 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்து சமய நிகழ்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று காலை 8.00 மணிக்கு நுவரெலியா ஸ்வர்ணகிரி விவேக சேனாசனத்திலும், 10.30 மணிக்கு புனித திரித்துவ கத்தோலிக்க தேவாலயத்திலும் பிற்பகல் 01.00 மணிக்கு நுவரெலியா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்திலும் சிறப்பாக நடைபெற்றது.

கருத்து தெரிவிக்க