உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

இன்று மலையக ரயில் தண்டவாளத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து கிடப்பதால்,
பதுளை நோக்கி செல்லும் மற்றும் பதுளையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க