சினிமாசினிமாபுதியவை

கூலியை தொடர்ந்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் ஜெயிலர்.ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினியின் கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்நிலையில் கூலி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கவுள்ள புதிய படம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதற்கிணங்க ரஜினி கூலி திரைப்படத்தை தொடர்ந்து ஜெயிலர் பாகம் இரண்டில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க