சினிமாசினிமாபுதியவை

குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் பெறப்போகும் சம்பளம்

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படம் குட் பேட் அக்லி.

தற்போது இப்படத்திற்காக அஜித்குமார் பெற உள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குட் பேட் அக்லி படத்திற்காக அஜித் குமார் ரூ.163 கோடி வரை சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கருத்து தெரிவிக்க