பண்பாடுபுதியவை

2024 அரச வெசாக் பண்டிகையை முன்னிட்டு,வெசாக் பக்திப்பாடல் நிகழ்ச்சி!

நேற்று (22) பிற்பகல் கொழும்பு தாமரை தடாக அரங்கில்,
இலங்கை பொலிஸ் பௌத்த மற்றும் மத அலுவல்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்திப் பாடல் நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதனைக் கண்டுகளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்,ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க