நாட்டில் இன்றைய தங்க நிலவரத்தின் படி,
24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,500 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 195, 500 ரூபாவாகவும்,22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,600 ரூபாவாகவும், 22 கரட் ஒரு பவுண் தங்கம் 180,800 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை அழகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலையில் மாற்றம்!
Related tags :
கருத்து தெரிவிக்க