அழகு / ஆரோக்கியம்புதியவை

இரத்த அணுக்களை அதிகரிக்க செய்யும் உணவுகள்!

உடல் ஆரோக்கியமாக இருக்க,
உடலில் இருக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை செறிவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உடலில் நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அந்தவகையில்,
சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையான பச்சை காய்கறிகள்,ஈரல்,முளைத்த பயறு,கோதுமை,தானியங்கள், பழங்கள் போன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

கருத்து தெரிவிக்க