புதியவைவிளையாட்டு செய்திகள்

சமிதா துலான் உலகசாதனை!

ஜப்பானில் உள்ள கோப் யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 2024ஆம் ஆண்டு பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் F-44 ஈட்டி எறிதலில் இலங்கையின் சமிதா துலான் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க