பண்பாடுபுதியவை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்!

நேற்று (20) வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்திலே பல்வேறு இடங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் தூக்குக்காவடி,பால் செம்பு, கற்பூரச் சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டிருப்பதோடு அம்மனுக்கு பொங்கல் பொங்கி படையல் இட்டு தங்களது நேர்த்திகளில் ஈடுபட்டனர்.

கருத்து தெரிவிக்க