இன்று பப்புவா நியூகினியாவில்,
மொரோபியின் வடகிழக்கே 58 கிலோமீட்டர் (36 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கத்தால்,வீடுகள் இலேசாக அதிர்ந்ததுடன் இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்,இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கருத்து தெரிவிக்க