இலங்கைசமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புகையிரத சேவையில் பாதிப்பு

கொட்டாவ மற்றும் பன்னிபிட்டிக்கு இடையிலான புகையிரத தண்டவாளத்தில் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக களனிவெளி புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க