உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் போராட்டம்!

சம்பள அதிகரிப்பை கோரி சிறைச்சாலை அதிகாரிகள் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க