ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் குடாஃபரின் அணையை திறந்து வைப்பதற்காக சென்று திரும்பும் போது உலங்கு வானுர்தி விபத்துக்குள்ளானதில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹின் ஆகியோர் உயிரிழந்தனர்.
அந்நிலையில், ஈரானின் வெளியுறவு அமைச்சர் பதவிக்கு மூத்த ஈரானிய இராஜதந்திரி அலி பகேரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க