அழகு / ஆரோக்கியம்புதியவை

உதட்டின் கருமையை போக்குவற்கான வழிமுறைகள்!

ஆரோக்கியமான இளஞ்சிவப்பு உதடுகள் ஒருவரின் முகத்தின் கவர்ச்சியான அம்சமாகும்.
தூசி மாசுபடுவதால் முகம் முழுவதும் இறந்த செல்கள் ஏற்படும். இதனால் உதட்டில் கருமை ஏற்படலாம்.
தண்ணீர் பற்றாக்குறையாலும் உதடு வெடித்து கருமை ஏற்படும்.

அந்தவகையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள தேன் உதட்டில் உள்ள கருமையைப் போக்க உதவுகிறது.பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்த காற்றை உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து கழுவவும்.

இதுபோன்று தொடர்ந்து செய்து வர உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி உதடுக்கு பளபளப்பு தன்மை கிடைக்கும்.

கருத்து தெரிவிக்க