உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி!

அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம்,
பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதி வரம்பை இந்தியா நீக்கியதால் அதிக அளவில் பெரிய வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில்,நாட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க