புதியவைவிளையாட்டு செய்திகள்

புளூடைமன் அணியை வென்ற ஈஸ்ட் லங்கா!

சனிக்கிழமை (18) பாலத்தோப்பூர் கிங்ஸ் லெவிண் விளையாட்டு கழகத்தால் நடைபெற்ற இருபதுக்கு இருபது கடினபந்து கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் புளூடைமன் அணியை வென்று ஈஸ்ட் லங்கா சம்பியனானது.

கருத்து தெரிவிக்க