பண்பாடுபுதியவை

வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் தேவி மகோற்சவம்!

நேற்று (17)ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க சிவன் கோவில் சிவன் தேவியார் மகோற்சத்தின் மூன்றாம் நாளில் கருவரையில் வீற்று இருக்கும் சிவனானுதர், தேவியாருக்கு விசேட அபிஷேகம் இடம்பெற்று சிவலிங்க பார்வதியாக எம்பெருமான் சமேதராக உள்வீதியுடாக வலம் வந்து தாமரைப்பீடத்தில் வீற்று வெளிவீதியில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க