உள்நாட்டு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் மன்னர் சார்லஸ்!

இரண்டாம் உலகப்போரின்போது, 1944ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, மேற்கு ஐரோப்பாவை நாஸி ஜேர்மனியிடமிருந்து விடுவிப்பதற்காக மேற்கத்திய கூட்டணி நாடுகள் பிரான்சின் நார்மண்டி என்னுமிடத்தில் குவிந்தன.அந்த நாளை நினைவுகூரும் D-Day ceremonies என்னும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலாவும், இளவரசர் வில்லியமும் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள்.

மன்னர் சார்லஸ்,புற்றுநோய் கண்டறியப்பட்டபின் முதன்முறையாக பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க