சினிமாசினிமாபுதியவை

கங்குவா படத்தின் புதிய அப்டேட்

சிவா இயக்கத்தில் தற்போது பல கோடி மதிப்பில் சூர்யாவின் நடிப்பில் கங்குவா படம் தயாராகி வருகின்றது.

இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இப்படத்தின் ஒரு போர் காட்சிக்கு 10 ஆயிரம் கலைஞர்கள் நடித்துள்ளனர் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க