புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

பெங்களூர்-சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

2024 ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்குமிடையேயான போட்டியானது இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூரில் உள்ள சின்னசாமி அரங்கத்தில் நடைபெற உள்ளது.

கருத்து தெரிவிக்க