சினிமாபுதியவை

சந்தானம் நடிப்பில் ‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம்!

நேற்று சந்தானம் நடிப்பில் திரைக்கு வந்த படம் ‘இங்க நான் தான் கிங்கு’
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருந்தார்.

இப்படம் முதல் நாளே அதிகமான விமர்சனங்களைப் பெற்று இருந்த நிலையில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு காமெடி இல்லை என்பது விமர்சனமாக உள்ளது.

இந்நிலையில்,
‘இங்க நான் தான் கிங்கு’ திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 1.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க