எதிர்வரும் திங்கட்கிழமை தாய்வானின் அதிபராக லாய் சிங்-தே- பதவியேற்கவுள்ளார்.
ஆனால்,ஜனநாயக முற்போக்கு கட்சி(DPP) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்நிலையில்,தாய்வான் நாடாளுமன்ற விவாதத்தில் நாடாளுமன்றச் சீர்திருத்தங்கள் குறித்த கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் அடிதடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க