பண்பாடுபுதியவை

சீதையம்மன் ஆலய சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லும் பூஜை வழிபாடு!

இன்று (17) காலை கொழும்பு மயூரபதி ஆலயத்தில்,
நுவரெலியாவில் உள்ள சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

கருத்து தெரிவிக்க