உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்வு!

நேற்றையதினம் ஒரு கிலோ தேசிக்காயின் சில்லறை விலை 3000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தால் இந்த விலை அதிகரிப்பு என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

அத்துடன்,
எதிர்வரும் நாட்களில் தேசிக்காயின் விலை 5000 ரூபா வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க