புதியவைவிளையாட்டு செய்திகள்

சகல துறை வீரர்களின் வரிசையில் வனிந்து ஹரசங்க முதலிடம்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு இருபது போட்டிகளில் சகல துறை வீரர்கள் வரிசையில்,
இலங்கை கிரிக்கெட்டின் இருபதுக்கு இருபது போட்டி அணித் தலைவர் வனிந்து ஹசரங்க முதல் இடத்தை இடம்பெற்றுள்ளார்.

கருத்து தெரிவிக்க