உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் விஞ்ஞான வினாக்களுக்கு இரண்டு புள்ளிகள் இலவசம்!

கல்விப் பொதுத் தரப் பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக
விஞ்ஞானப் பாடத்தின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க