உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சந்தையில் ஒரு கிலோகிராம் எலுமிச்சை 2,200 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

அத்துடன்,இந்த விலை அதிகரிப்பு ஏற்பட இடைத்தரகர்களின் மோசடியான நடவடிக்கைகள் தான் காரணமாகும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்து தெரிவிக்க