புதியவைவிளையாட்டு செய்திகள்

அஸ்தன் வில்லா மற்றும் லிவர்பூலுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிவு!

நேற்று அஸ்தன் வில்லாவின் மைதானத்தில் நடைபெற்ற,
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், அஸ்தன் வில்லா மற்றும் லிவர்பூலுக்கும் இடையிலான போட்டியானது 3-3 என்ற சமநிலையில் முடிவடைந்தது.

புள்ளி பட்டியலில்,
86 புள்ளிகளுடன் முதலாமிடத்தில் ஆர்சனல்,
85 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றியும்,
79 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் லிவர்பூலும், 68 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் வில்லாவும் காணப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க