இந்தியாபுதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

தென்னாப்பிரிக்க மகளிர் அணி ஜூன் மாதம் இந்தியா வருகை

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையிலான ஒரு நாள் தொடர் ஆட்டமானது எதிர்வரும் மாதம் (ஜூன் 16,19,23) பெங்களூரில் நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து டெஸ்ட் ஆட்டமானது ஜூன் 28 முதல் ஜூலை 1ம் திகதி வரை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க