இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கையில் தொழுநோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கையில் தற்போது தொழுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு இது அதிகளவான மக்கள் மத்தியில் பாரிய அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

அதன்படி, கடந்த ஆண்டு 1580 தொழுநோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர் எனவும் இவ்வாண்டில் மேலும் புதிதாக 264 தொழுநோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க