உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பணிப்பகிஷ்கரிப்பை வலுப்படுத்த தீர்மானம்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்காமையினால் இன்று (15.05) முதல் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க