புதியவைவெளிநாட்டு செய்திகள்

மும்பையில் விளம்பரப் பதாகை வீழ்ந்ததில் 14 பேர் பலி!

வீசிய பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக,மும்பை
புறநகரின் காட்கோபர் பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த 70×50 மீட்டர் என்ற அளவிலான மிகப்பெரிய பதாகையே சரிந்து வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் 64 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க