தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு நேற்று (13) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
இதன் போது ஜனாதிபதிக்கும் டொனால்ட் லுவிற்கும் இடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அக்கலந்துரையாடலில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.
அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு
Related tags :
கருத்து தெரிவிக்க