முட்டைகள் கோழிகளில் இருந்து பெறக்கூடிய ஒரு மதிப்புமிக்க உணவாகும்.
முட்டைகளில் விட்டமின் டி,ஈ,கே, பி 6, அத்துடன் கல்சியம் மற்றும் சிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களும் உள்ளன. ஒரு முட்டை,
உடலில் 77 கலோரிகளையும் 5 கிராம் புரதத்தையும் சேர்க்கிறது.
ஒரு முட்டையை உட்கொள்வதன் மேலம் உடலுக்குத் தேவையான பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்க்கப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க