நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட குஜராத் அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி,முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் அணி சார்பில் சுப்மன் கில் 104 ஓட்டங்களையும்,சாய் சுதர்ஷன் 105 ஓட்டங்களையும்,பந்து வீச்சில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கட்டுக்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.
கருத்து தெரிவிக்க