கானாவை சேர்ந்த 29 வயதான அபுபக்கர் தாஹிரு ஒரு வனவியல் ஆர்வலர் ஆவார்.
இவர் தற்போது,ஒரு மணிநேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து (சராசரியாக ஒரு நிமிடத்தில் 19 மரங்கள்) கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டதோடு இதனை காணொலி வடிவில் பகிரப்பட்டு தற்போது 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப்பெற்று வைரலாகியதோடு பலரும் அபுபக்கரை பாராட்டி வருகின்றனர்.
வாலிபரின் வினோதமான கின்னஸ் சாதனை!
Related tags :
கருத்து தெரிவிக்க