புதியவைவெளிநாட்டு செய்திகள்

வளிமண்டல ஆய்வகம் சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது!

நொடிக்கு 451 – 615 கிலோமீட்டர் வேகத்தில்
பெப்ரவரி (09,10) ஆம் திகதி வரை மிதமான புவி காந்தப் புயலால் பூமி பாதிக்கப்படும் என
அமெரிக்க கடல்,வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அந்தவகையில்,
இன்று (10.05) இரவு முதல் நாளை (11.05) இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கருத்து தெரிவிக்க