சினிமாசினிமாபுதியவை

விஜயின் Goat படத்தின் Satellite உரிமையை வாங்கிய பிரபல தொலைக்காட்சி

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள The Greatest of All Time படத்தின் Satellite உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளதோடு இப்படத்தின்
அனைத்து மொழி Satellite உரிமையையும் ரூ.93 கோடிக்கு ஜீ தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க