இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வலஸ்முல்ல வைத்தியசாலையின் விசேட சிகிச்சை பிரிவில் பலத்த மழையுடன் மின்னல் தாக்கியதால்,
விசேட சிகிச்சைப் பிரிவில் இருந்த 3 நோயாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
நூறு லட்சம் பெறுமதியான சுகாதார உபகரணங்கள் மின்னல் தாக்கத்தினால் சேதமடைந்துள்ளதாக
மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன
கருத்து தெரிவிக்க