கனடாவில் ஏழு மில்லியன் கனேடியர்கள் இதுவரை வரி கோப்புக்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாகவும்,
சுமார் பத்து வீதமான கனேடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்வதே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய வருமான முகவர் நிறுவனம்,
இவ்வாறு வரிக்கோப்புக்களை தாக்கல் செய்யத் தவறும் கனேடியர்களுக்கு அரசாங்கத்தின் எவ்வித சலுகைகளும் கிடைக்கப் பெறுவதில்லை என தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க